வலைப்பக்கம்

கட்டுரைகள் மற்றும் செய்திகள்

தணல் நேச்சுரல் ஹோம்ஸ் வெளியிட்ட கட்டுரைகள் மற்றும் செய்திகள்

கீழே உள்ள வகைப்படுத்தப்பட்ட கட்டங்களை(Tabs) சொடுக்கி அதற்கான பகுதியில் உள்ள கட்டுரைகளை மட்டும் வாசிக்கலாம். கைபேசியில் பார்க்கும்போது வகைப்படுத்தப்பட்டக் கட்டங்கள் ட்ராப் டவுன்(Drop down) மெனு போலச் செயல்படும்.

  • All
  • இயற்கை நிறைவுகள்
  • இயற்கை வாழ்வியல்
  • இயற்கை-கட்டிடக்கலைஞர்கள்
  • எங்கள் வேலைகள்
  • கிராமத்தின் பழம்பெரும் வீடுகள்:
  • கூரை
  • சுவர்கள்
  • செய்முறை
  • தணலர்கள்
  • தணல் நியூஸ்
  • தணல் வீடுகள்
  • மக்கள்& நேர்காணல்கள்
Cementum athan mohamum
இயற்கை நிறைவுகள்

தீஞ்சுதையும்(சிமெண்டும்), அதன் மோகமும்

சுதை என்றால் சுண்ணாம்பு. தீஞ்சுதை= தீமை+சுதை. தீமை விளைவிக்கும் சுதை. இக்கட்டுரையைப் படிக்கும்போது புரியும் ஏன் சிமெண்ட் ஐ தீஞ்சுதை என்றழைக்கிறோம் என்று. வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் தீஞ்சுதை, பெருபான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க →
இயற்கை நிறைவுகள்

ராஜஸ்தானின் பூச்சுகள்.

ராஜஸ்தானில் நீங்கள் இரு வகையான வரம்புகளையும் காணலாம். அரண்மனைகளின் காணப்படும் ஆடம்பரமான நிறைவுகள்(Finishes) அல்லது பூச்சுகள் ஒன்று. மற்றொன்று சிக்கனமானப் பூச்சுகள். இவை இரண்டுமே இயற்கை பொருட்களைப் கொண்டு உருவாக்கப்பட்டவை.

மேலும் படிக்க →
இயற்கை-கட்டிடக்கலைஞர்கள்

தணலர்கள்- இளம் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள்

தணலர்கள் என்பது தணல் வளாகத்தில் செயல்வழி அனுபவம் பெற்று பயண்ங்கள் வழியாகவும் ஆய்வுகள் வழியாகவும் பாரம்பரியக் கட்டுமான முறைகளை நன்கு கற்றுத்தேர்ந்து சூழலுக்கு இணக்கமான முறையில் அதைப் பல ஆண்டுகள் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி வருபவர்கள் ஆவர்.

மேலும் படிக்க →
தணல் நியூஸ்

பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கான குறிப்பு

எங்களிடம் நேர்காணல் எடுக்க விரும்பும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் FAQஐப் படிக்கவும் ஊடகங்களின் தேவையில்லாத பார்வை, விவாதம் அல்லது பொதுவெளிப்பிரச்சாரம் ஆகியவற்றைத் தவிர்க்கிறோம்.

மேலும் படிக்க →
இயற்கை நிறைவுகள்

ஒரு கவிதை வாயிலாக சுதையைப்(சுண்ணாம்பு) புரிந்துகொள்வோம்.

பல ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள்.

மேலும் படிக்க →
கிராமத்தின் பழம்பெரும் வீடுகள்:

படோடு கல் வீடு

இராஜஸ்தானில் படோடு எனப்படும் வீடுகள்
முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட மணற்பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டவை. அந்தக்கல்லுக்கு ஜோத்பூர் பட்டி என்ற பெயரும் இருக்கு. அதே கற்களை தூண்(column), விட்டம்(Beam) மற்றும் கூரையின் உறுப்புக்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க →
இயற்கை நிறைவுகள்

நேர்காணல் : தாப்பி, சுண்ணாம்பின் ஒரு சிறப்புக் கருவி

ஆசான் அப்துல் ரசாக் அய்யா அவர்கள் இராஜஸ்தானின் சிறப்புமிக்க தாப்பிப் பூச்சுவைப் பற்றி எடுத்துரைக்கிறார். மேலும் பல வகையான சுண்ணாம்பு, இடுபொருட்கள் மற்றும் பலவகையான பரப்பில் எப்படிப் பூசுவது போன்றவற்றில் அவருக்குள்ள அனுபவத்தைத் தெரிந்து கொள்ள கட்டுரைத் தொடர்ந்து படிக்கவும்.

மேலும் படிக்க →
இயற்கை நிறைவுகள்

ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.

மேலும் படிக்க →
இயற்கை வாழ்வியல்

இயற்கை வேலிகளும் உயிர் வேலிகளும்

ஒருவரின் வேலியை வைத்தே, அவரின் மனதைத் தீர்மானிக்கலாம். நவீன வேலிகளுக்கு மாறாக, இயற்கை மற்றும் உயிர் வேலிகள் வளமானதும், ஆரோக்கியமானதும் கூட.

மேலும் படிக்க →

This post is also available in: English

Scroll to Top