கிராமத்தின் பழம்பெரும் வீடுகள்:

கிராமத்தின் பழம்பெரும் வீடுகள்:

நம் நாட்டின் கிராமங்களில் காணப்படும் கலைவடிவங்கள், கைவினைத்தொழில்கள், கட்டுமான முறைகள், இயற்கைக்கு நெருக்கமான தினசரி வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைப் பற்றிக் கட்டுரை மற்றும் காணொளி வடிவில் தொடராக வெளியிடுகிறோம். இவையெல்லாம் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்தவை. நீடித்த ஆயுள் கொண்டவை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

படோடு கல் வீடு

இராஜஸ்தானில் படோடு எனப்படும் வீடுகள்
முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட மணற்பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டவை. அந்தக்கல்லுக்கு ஜோத்பூர் பட்டி என்ற பெயரும் இருக்கு. அதே கற்களை தூண்(column), விட்டம்(Beam) மற்றும் கூரையின் உறுப்புக்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இயற்கை வேலிகளும் உயிர் வேலிகளும்

ஒருவரின் வேலியை வைத்தே, அவரின் மனதைத் தீர்மானிக்கலாம். நவீன வேலிகளுக்கு மாறாக, இயற்கை மற்றும் உயிர் வேலிகள் வளமானதும், ஆரோக்கியமானதும் கூட.

Scroll to Top