இயற்கைக் கட்டிடக்கலைஞர்கள்

நம்மைச் சுற்றி இயற்கைக் கட்டிடக்கலைஞர்கள்

நம்மைச் சுற்றி இயற்கைக் கட்டிடக்கலைஞர்கள்

தணல் எப்படியொருக் கட்டுமான வேலையை எடுத்துச்செய்கிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள “ஒரு இயற்கைக் கட்டுமானத்தை அன்பளித்தல்” என்பதை வாசிக்கவும். உங்களுக்குத் தெரிந்தது போலத் தணல் என்பது கட்டுமான நிறுவனம் அல்ல; ஆனால் ஒரு இயற்கைக் கட்டுமான விழிப்புணர்வுக்குழு‌. ஒருசில கட்டிடம் கட்டுவதும் பல கட்டிடக் கலைஞர்களை உருவாக்குவதும் தான் தணலின் நோக்கம். இது நிறைவேறப் பயிற்சிப்பட்டறை, இணையவழிக்காணொளி வகுப்பு, புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் வழியாகக் கற்றுத் தருகிறோம்.
இங்கே வடிவமைப்பாளர்கள், கலைத்துறையினர், கட்டிடக் கலைஞர்கள், சிவில் பொறியாளர்கள், கொத்தனார்கள் மற்றும் பல துறைச்சார்ந்தவர்களையும் தணலில் பயிற்சி பெற்று அவர்கள் கட்டிய இயற்கைக் கட்டிடங்களையும் காணலாம்.
தணலில் பல ஆண்டுகள் தங்கிக் கல்வி பயின்று பின்னர்த் தனியே வேலை செய்துவரும் தணலர்களைப் பற்றிய கட்டுரை கீழே முதல்பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் நம்மைச் சுற்றியுள்ள கட்டிடக்கலைஞர்களைப் பற்றிய காணொளிப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

மன்னிக்கவும், கட்டுரைகள் ஏதும் இல்லை. வேறுவகையில் தேடவும்.

கட்டிடக்கலைஞர்களின் காணொளிகளைக் கண்டறிக

தணலில் பயிற்சி பெற்று கட்டுமானம் எழுப்பி வரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இயற்கைக் கட்டிடக்கலைஞர்களைச் சந்தியுங்கள்.

கீழே உள்ள கட்டங்களைச்(தாவல் அல்லது tab) சொடுக்கி அதனுடன் வகைப்படுத்தப்பட்டக்(filtered) காணொளிகளை மட்டும் காணலாம். கைபேசியில் பார்க்கிறீர்கள் என்றால் தாவல்களை(Tabs) Drop-down போலப் பயன்படுத்தவும்.

இணையவழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

செய்தி & டி‌வி

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

தணல் சமூக ஊடகம்

Scroll to Top