வெளியீடுகள்

தணல் வெளியிட்ட நூல்கள் மற்றும் இ-நூல்கள்

யாக்கை-சுவர்கள்-மண் வீடுகட்ட கையேடு

யாக்கை சுவர்கள்

வண்ணஓவிய விளக்கங்களுடன் ஒரு மண் வீடு கட்டுவதற்கான கையேடு.

உள்ளூரில் கிடைக்கும் பொருளை வைத்து இயற்கை வீடு கட்டும் உலகத்தை அறிய முயிற்சிக்கும் ஒவ்வொருக்கும் வழிகாட்டும் நூல். வண்ண ஓவியங்களுடன் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் தங்கள் வீடு கட்டும் போது தங்கள் கைகளால் சோதனை செய்யத் தயாராக இருப்போருக்கான கையேடு. இந்த நூலில் இயற்கைக் கட்டுமானப் பொருட்களைப் பற்றிய அறிமுகமும் மண்சுவர்,வரிச்சி, கற்கள், சுண்ணாம்பு மற்றும் மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விதமும் விளக்கப்பட்டுள்ளது. இயற்கையான முறையில், விலை குறைவாக, உள்ளுர்ப் பொருட்களை வைத்து வீடு கட்ட விரும்பும் சாமானிய மக்களுக்குத்தேவைப்படலாம்.

கிண்டல் பதிப்பை வாங்குவதன் மூலம் எங்கள் செயற்பாட்டுக்குப் பங்களிக்கலாம்.

அல்லது

Shop at: India, USA, UK, Brazil, Australia, Canada, France, Denmark, Italy, Japan, Mexico, Spain, Netherland

புதுக்கம்: யாக்கை சுவர் புத்தகம் விரைவில் தமிழ், மலையாளம் & ஆங்கிலத்தில் வெளியிடப்படும். தமிழ் & மலையாளம் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது. தற்போது திருத்தப் பணியும் வடிவமைத்தல் பணியும் நடைபெறுகிறது.

4/5
அனு
அனு
ஒரு பெரிய தொடக்கம்
Read More
இயற்கைக் கட்டுமானப் பயணத்தைத் தொடங்க உதவும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. இயற்கை வழியில் வீடு கட்டுவதன் சாத்தியக்கூறுகளை புதியவர்களுக்கும் புரியும் வகையில் அறிமுகப்படுத்துகிறது. தணல், இந்தியாவில் ஓர் இயற்கைக் கட்டுமானப் புரட்சியை உருவாக்குகிறது.
ராஜீவ்
ராஜீவ்
சூழலுக்கு நெருக்கமான வீடு கட்டுவதை விளக்கியுள்ள நூல்
Read More
எக்கோ- பில்டிங்க் தொடர்பாக விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. தானே தன் வீட்டை இயற்கை முறையில் கட்ட விரும்புவர்களுக்கானது. கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டிய நூல்
கிண்டள் வாடிக்கையாளர்
கிண்டள் வாடிக்கையாளர்
உங்களுக்கு சூழல் சார்ந்தக் கட்டுமானம் எழுப்பும் கனவு இருந்தால்
Read More
நீடித்த மற்றும் இயற்கையான வீடு கட்டும் முன் பல்வேறு சாத்தியக் கூறுகளை அறிமுகப்படுத்துகிறது. ஒரு வீடு கட்ட செயல்-வழி அனுபவம் தேவை என்றாலும், உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு தொடக்கமாக அமையும்.
வினோத்
வினோத்
இயற்கையாகக் கட்டிடம் கட்டுவதற்கு ஆழ்ந்தக் கருத்துக்களைக் கொண்டது.
Read More
இந்தப் புத்தகத்தில் இந்த வீடு வடிவமைத்ததன் காரணங்கள் பேசப்பட்டுள்ளன. பல்வேறுப் பொருட்களைப் பற்றியும் அதன் சாதகமான விடயங்களைப் பற்றியும் பேசுகிறது. முன்அனுபவம் இல்லாத ஆனால் ஆர்வமிக்கவருக்கு இயற்கைக் கட்டுமானத்தின் பல கோணங்களைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
Previous
Next

இணையவழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

தணல் சமூக ஊடகம்

This post is also available in: English

Scroll to Top