Search Results for:  – Page 4

தணல் குழு

தணல் குழு தணலைப் பற்றி தணல் குழு ஊடகம் மதிப்புகள் எங்களுடைய மண்கட்டுமான குழுவைப் பற்றித் தெரிந்துகொள்க “ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளையும் இப்புவி பூர்த்தி செய்கிறது. ஆனால் பேராசைகளை அல்ல”-காந்தி பிஜு பாஸ்கர் நிறுவனர் அவரது வேர்கள் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தது. நவீனக்கட்டிடக்கலை கல்லூரியில் தனது படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் பல பயணம் மேற்கொண்டார். கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கஜ்ராகோவில் உள்ள பழங்குடியைச்சேர்ந்த ஒரு மரச்சிற்பியிடம் பணியாற்றினார்.

Read More »

முகப்பு

சிறு துளியும்சிமெண்ட் இல்லாமல் அனைவருக்குமான இயற்கை கட்டுமானம் ஆன்லைனில் கற்க தணல் வரலாறு 12+ வருடங்கள் அனுபவம் இயற்கை கட்டுமான முறைகளைக் களப்பயிற்சி, புத்தகங்கள், ஆன்லைன் வகுப்பு வழியாக விழிப்புணர்வு செய்கிறோம் நமது பாரம்பரியக் கட்டுமான முறைகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை கட்டுமானம் தொடர்பான அறிவைப் பகிர்வதற்கான தளம். உள்ளூரில் கிடைத்த பொருட்களை வைத்து இயற்கையைப் பாழாக்காமல் கட்டும் மரபு முறைகள் மீண்டுவருகின்றன. தாவர மற்றும் விலங்கு இடுபொருளின் பயன்பாடு இயற்கை வீடுகளைப் பல ஆண்டுகள் நிலைக்கச்செய்தன.

Read More »

ஒரு கவிதை வாயிலாக சுதையைப்(சுண்ணாம்பு) புரிந்துகொள்வோம்.

பல ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள்.

Read More »

படோடு கல் வீடு

இராஜஸ்தானில் படோடு எனப்படும் வீடுகள்
முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட மணற்பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டவை. அந்தக்கல்லுக்கு ஜோத்பூர் பட்டி என்ற பெயரும் இருக்கு. அதே கற்களை தூண்(column), விட்டம்(Beam) மற்றும் கூரையின் உறுப்புக்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.

Read More »

நேர்காணல் : தாப்பி, சுண்ணாம்பின் ஒரு சிறப்புக் கருவி

ஆசான் அப்துல் ரசாக் அய்யா அவர்கள் இராஜஸ்தானின் சிறப்புமிக்க தாப்பிப் பூச்சுவைப் பற்றி எடுத்துரைக்கிறார். மேலும் பல வகையான சுண்ணாம்பு, இடுபொருட்கள் மற்றும் பலவகையான பரப்பில் எப்படிப் பூசுவது போன்றவற்றில் அவருக்குள்ள அனுபவத்தைத் தெரிந்து கொள்ள கட்டுரைத் தொடர்ந்து படிக்கவும்.

Read More »

ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.

Read More »

இயற்கை வேலிகளும் உயிர் வேலிகளும்

ஒருவரின் வேலியை வைத்தே, அவரின் மனதைத் தீர்மானிக்கலாம். நவீன வேலிகளுக்கு மாறாக, இயற்கை மற்றும் உயிர் வேலிகள் வளமானதும், ஆரோக்கியமானதும் கூட.

Read More »

மாடுகளும் இயற்கைக் கட்டுமானமும்

கட்டுமானத்தில் மாடுகள் ஏன் அவ்வளவு முக்கியமானது? இயற்கை அன்னையுடன் அனுமதி பெற்று கட்டும் நம்வீட்டிற்கு, மாடுகளின் பங்கு அளப்பரியது

Read More »

பாரம்பரிய ஓவியரான யூசுப் உடன் ஒரு நேர்காணல்

இந்தியாவின் சுண்ணாம்புப்பூச்சுகளுக்கான ஆய்வுப்பயணத்தில் பிஜு பாஸ்கர், சுவஓவியம் வரைவதில் கிட்டத்தட்ட 50வருட அனுபவம் கொண்ட யூசுப் என்ற மரபு ஓவியரைச் சந்திக்கிறார். இயற்கை வண்ணங்களின் தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நுட்பங்கள் ஆகியவற்றில் அவருக்குள்ள அனுபவங்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்க.

Read More »

Do You Want To study Natural Building Online?

learn with videos where ever you are

online video courses Indian Natural building
Scroll to Top