Search Results for:  – Page 5

இந்தியப் பூச்சு வகைகள் – பகுதி 01

இந்திய பூச்சுக்களின் சிறப்பு என்னவென்றால் தாவரங்களிடம் இருந்து பெறப்படும் மூலப்பொருளைக்கொண்டு பூச்சுக்களின் வலிமை, நீர்த்தடுப்புத்திறன் மற்றும் கரையான் எதிர்ப்பு திறன் ஆகியன அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையலறைப் பொருட்களான வெந்தயம், வெல்லம், முட்டை, கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் மூலிகைகளான…

Read More »

மண்சார் சுவர் முறைகள்

பலதரப்பட்ட சுவர்வகைகளை உள்ளடக்கிய பெரும் ஆலமரமாய் இயற்கை வழிக்கட்டுமான முறைகள் திகழ்கிறது. ஒவ்வொரு சுவர் எழுப்பும் முறையையும் தொகுத்து, இப்பதிவில் காணலாம்.

Read More »
Thannal completed workshop

பயிற்சி வகுப்புக்கு ஆயத்தமாதல்

Meeting English Tamil >>பயிற்சிபட்டறை முகப்பு பக்கம் ஒரு பயிற்சி வகுப்புக்கு ஆயத்தமாதல் வணக்கம், இப்பொழுது நீங்கள் பயிற்சி வகுப்பிற்குப் பதிவு செய்துள்ளீர்கள். ஆர்வத்துடன் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன் சில வழிகாட்டுதலைத் தெரிந்துக் கொள்ளவும். இது பொதுவாகச் செய்முறைப் பயிற்சி அதிகம் கொண்டுள்ளதால் உடல் உழைப்பு செலுத்த தயார் நிலையில் இருக்கவும். இங்கே நடைபெறும் அனைத்து வகுப்பும் குறிப்பிட்ட தொழில்நுட்பத்திற்குக் குறிப்பிட்ட நேரம் என்ற வகையில் கால அட்டவணையில் நடைபெறும். அதனால் அதிகம் பேசுவதைத் தவிர்த்து

Read More »
இயற்கைக் கட்டுமானம் தன்னார்வப்பணி

தணலுடன் தன்னார்வப்பணி

தன்னார்வப்பணி பயிற்சிப்பட்டறை பணிப்பயிற்சி இணையவழி வகுப்பு தன்னார்வப்பணி தணலுடன் தன்னார்வப்பணி தணல் சுய நோக்கம் அற்ற ஒரு விழிப்புணர்வு அமைப்பு. எங்களுடைய கட்டுமான வேலைகளில் மக்களை ஈடுபடச் செய்து, கற்பிக்கும் வேலையைத் தீவிர முயற்சிகள்மூலம் செய்கிறோம். அதற்குச் சில சேவைகளைச் செய்து பரிமாற்றம் ஆகக் கற்க விரும்புவனவற்றைக் கற்றுக்கொள்ளலாம். அது ‘கொடுக்கல்-வாங்கல்’ முறையின் செயலாக்கமாக இருக்கும். அது மதிப்புகள் மற்றும் அறிவு சார்ந்த தகவலின் பண்டமாற்று முறை ஆகும். தன்னார்வப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இத்தகைய பொறுப்புணர்வை எதிர்பார்க்கிறோம்.

Read More »

மதிப்புகள்

மதிப்புகள் தணலைப் பற்றி தணல் குழு ஊடகம் மதிப்புகள் நாராயண குரு மற்றும் ரமண மகரிஷி தணலின் கொள்கை ஒரு அமைதியான சிந்தனையிலிருந்து உதித்தது….. 1916 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ஆசான் நாராயணகுருவிற்க்கும் பகவான் ரமண மகரிஷிக்கும் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. இரு துறவிகளும் நேருக்கு நேர் சிறிது நேரம் பார்த்தபோது அவர்களுடைய கண்களே உரையாடலை மேற்கொண்டது போல் அமைந்தது. நாராயணகுருவிற்கும் ரமண மகரிஷிக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்புபற்றி தெரிந்துகொள்ள-இணைப்பு. ஆசானின் சில கருத்தில் உடன்பாடு உடையவர்கள்

Read More »

தணலைப் பற்றி

தணலைப் பற்றி தணலைப் பற்றி தணல் குழு ஊடகம் மதிப்புகள் Note: தணல் பயன்நோக்காமல் செயல்படுகின்ற ஒரு விழிப்புணர்வு அமைப்பாகும். எமது நிறுவனர்கள் ரமண மகரிஷியின் கருத்தைப் பின்பற்றுவதால் அந்த மதிப்புகளைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இதன்காரணமாகத் தேவையில்லாத கருத்தரங்கு, விவாதம் அல்லது பொதுவெளிப்பிரச்சாரம் ஆகியவற்றைத் தவிர்க்கிறோம். விழிப்புணர்வைப் பரப்புவதில் இத்தகைய தீவிரச் செயற்பாடுகளைத் தவிர்த்து, இயற்கைக்கு நெருக்கமாக வீடுகள் அமைக்க விருப்பம் கொண்டோருக்கு, ஆன்லைன் வகுப்பு, வெளியீடுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் மூலமாக முறையாகக் கற்றுத்தருகின்றோம்.e தணல்

Read More »

Do You Want To study Natural Building Online?

learn with videos where ever you are

online video courses Indian Natural building
Scroll to Top