தணல் வரலாறு
15+ வருடங்கள் அனுபவம்
இயற்கை கட்டுமான முறைகளைக் களப்பயிற்சி, புத்தகங்கள், ஆன்லைன் வகுப்பு வழியாக விழிப்புணர்வு செய்கிறோம்
நமது பாரம்பரியக் கட்டுமான முறைகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை கட்டுமானம் தொடர்பான அறிவைப் பகிர்வதற்கான தளம். உள்ளூரில் கிடைத்த பொருட்களை வைத்து இயற்கையைப் பாழாக்காமல் கட்டும் மரபு முறைகள் மீண்டுவருகின்றன. தாவர மற்றும் விலங்கு இடுபொருளின் பயன்பாடு இயற்கை வீடுகளைப் பல ஆண்டுகள் நிலைக்கச்செய்தன.
முந்தைய பயிற்சிப்பட்டறைகள்
50+ பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டு 1500+ மக்கள் செயல் வழியில் கற்றுள்ளனர்.
நூல்கள் மற்றும் இ-நூல்கள்
நம்முன்னோர்களின் அறிவை வரும்சந்ததியினருக்குக் கடத்துவதை உறுதிப்படுத்தும் ஒரு ஊடகம்.
ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் பாகம் 1-4
தமிழ் அல்லது ஆங்கில வழியில் ஆன்லைனில் இயற்கைக் கட்டிடக்கலை கற்க இந்தியாவின் முதல் செயலி
ஆய்வுகள் மற்றும் புத்தாக்கம்
மரபுக் கட்டிடக்கலைஞர்களின் துணைகொண்டு இயற்கைக் கட்டுமான நுட்பங்களை ஆய்வு செய்து புத்தாக்கம் செய்தல்

இராஜஸ்தானிய மரபுப்படி சுடுமண்-சுண்ணாம்புப் பூச்சு

கண்ணாடிபோல் பிரதிபலிக்கும் பூச்சு நுட்பத்தை மீட்டெடுத்தல்

கிளைகள், இலைகள் மற்றும் மண் ஆகியன கொண்டு கூரை முறை
பலவிதமான பயிற்சிப் பட்டறைகள்
கட்டுமானக் களரியில் உங்கள் ஐம்புலன்களை ஈடுபடுத்தி கட்டிடம் கட்டுவது எப்படியெனக் கற்றுக்கொள்ளலாம்.
உழவருக்கே உரித்தக் கட்டுமான பயிற்சி வகுப்பு
இயற்கை பூச்சு மற்றும் தளம் அமைவு பயிற்சிப் பட்டறை
10 நாட்கள் பயிற்சிப் பட்டறை
மரபு முறைகளை மீட்டெடுக்க நடத்தும் பயிற்சி வகுப்பு
சாமானியர்கள் கலந்துகொள்ள பயிற்சிப் பட்டறை
இயற்கை கட்டுமான இசை
இயற்கைக் கட்டிடக்கலையில் ஈடுபடும் மக்கள் மற்றும் சமூகத்தின் பயணங்கள் மற்றும் உணர்வுகள் இசையாக இங்கே. .
இயற்கை கட்டிடக்கலைஞர்கள்
தணலில் இருந்து கற்றுச்சென்ற ஆர்க்கிடெக்ட், சிவில் பொறியாளர்கள், கொத்தனார் & சாமானிய மக்களின் வேலைகளை இங்கே காணலாம்.