இயற்கை வாழ்வியல்

இயற்கை வாழ்வியல்

இனிவரும் காலங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளையும் அதனால் மனிதர்களுக்கு நேரிடும் இடர்களையும் சமாளிப்பதற்கான ஒரே வழி இயற்கை வாழ்வியல். அதில் இயற்கை விவசாயம், நாட்டு விதை சேகரிப்பு, மரபுக்கல்வி, இயற்கை மருத்துவம், தியானம் செய்வது போன்ற பலவற்றில் இயற்கைக் கட்டுமானமும் ஒன்று. இந்தப் பகுதியில் மேற்குறிப்பிட்ட அனைத்துத் துறைகளைப் பற்றியும் சித்தரிக்க இருக்கிறோம்

ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.

இயற்கை வேலிகளும் உயிர் வேலிகளும்

ஒருவரின் வேலியை வைத்தே, அவரின் மனதைத் தீர்மானிக்கலாம். நவீன வேலிகளுக்கு மாறாக, இயற்கை மற்றும் உயிர் வேலிகள் வளமானதும், ஆரோக்கியமானதும் கூட.

Scroll to Top