தணலுக்கு வரவேகிறோம்

Please click here for English Translation

வணக்கம்,

தணல் ஒரு கட்டுமான நிறுவனம் அல்ல. ஒப்பந்த முறையில் புராஜெக்ட் எடுப்பதில்லை. மக்கள் தங்களுடைய வீட்டைத் தன்னுடைய முயற்சியில் கட்டத் தேவையான பயிற்சி வழங்குவோம்‌.

மண், மூங்கில், சுண்ணாம்பு, சுடுமண் மற்றும் இடுபொருட்கள் பற்றிக் கற்றுக்கொள்ள இணையவழிக் காணொளி வகுப்பு இருக்கிறது. இணைப்பு: https://course.thannal.com/

செயல்வழிப் பயிற்சி பெற்றவர் அல்லது இணையவழிக்காணொளி வகுப்பை வாங்கியவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்படும். கட்டணம் செலுத்திப் படிக்கும் அனைத்து இணையவழி வகுப்பிலும் கடைசிப் பாகத்தில் வழிகாட்டல் பெருவதற்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிரப்பி அனுப்பிய பின்னர் ஆலோசனை நேரம் குறிப்பிடப்படும். உங்கள் புராஜெக்ட் தொடர்பான சந்தேகங்களை எங்களது குழுவினருடன் கேட்கலாம்‌. கீழ்க்கண்டவற்றிற்கு வழிகாட்டல் வழங்கப்படும்.

  • இயற்கை வீடு கட்டுவதற்கான முதல் அடி எடுத்து வைத்தல்
  • உங்கள் பகுதியில் உள்ள இயற்கைக் கட்டிடக்கலைஞர்களைச் சந்தித்தல் மற்றும் அவரது சேவைகளைப் பெறுதல்
  • பட்ஜெட் தொடர்பான சந்தேகங்கள், கட்டுமானச் செலவைக் குறைத்து வீடு கட்டுதல்
  • தணலில் பயிற்சி பெற்றவர் செய்யும் கட்டுமானங்களைப் பார்வையிடல்
  • நடப்பில் உள்ளக் கட்டுமானங்களில் தன்னார்வப் பணி செய்ய
  • இயற்கைக் கட்டுமானத்தில் ஆய்வு

அடுத்தப் பயிற்சிப்பட்டறை 10 days and 2 days ல் நடைபெறும்.

நன்றி,
தணல் குழு

Scroll to Top