ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்.
ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.
ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.
ஒருவரின் வேலியை வைத்தே, அவரின் மனதைத் தீர்மானிக்கலாம். நவீன வேலிகளுக்கு மாறாக, இயற்கை மற்றும் உயிர் வேலிகள் வளமானதும், ஆரோக்கியமானதும் கூட.
கட்டுமானத்தில் மாடுகள் ஏன் அவ்வளவு முக்கியமானது? இயற்கை அன்னையுடன் அனுமதி பெற்று கட்டும் நம்வீட்டிற்கு, மாடுகளின் பங்கு அளப்பரியது
இந்தியாவின் சுண்ணாம்புப்பூச்சுகளுக்கான ஆய்வுப்பயணத்தில் பிஜு பாஸ்கர், சுவஓவியம் வரைவதில் கிட்டத்தட்ட 50வருட அனுபவம் கொண்ட யூசுப் என்ற மரபு ஓவியரைச் சந்திக்கிறார். இயற்கை வண்ணங்களின் தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நுட்பங்கள் ஆகியவற்றில் அவருக்குள்ள அனுபவங்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்க.
இந்திய பூச்சுக்களின் சிறப்பு என்னவென்றால் தாவரங்களிடம் இருந்து பெறப்படும் மூலப்பொருளைக்கொண்டு பூச்சுக்களின் வலிமை, நீர்த்தடுப்புத்திறன் மற்றும் கரையான் எதிர்ப்பு திறன் ஆகியன அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையலறைப் பொருட்களான வெந்தயம், வெல்லம், முட்டை, கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் மூலிகைகளான…
பலதரப்பட்ட சுவர்வகைகளை உள்ளடக்கிய பெரும் ஆலமரமாய் இயற்கை வழிக்கட்டுமான முறைகள் திகழ்கிறது. ஒவ்வொரு சுவர் எழுப்பும் முறையையும் தொகுத்து, இப்பதிவில் காணலாம்.