
நம்மைச் சுற்றி இயற்கைக் கட்டிடக்கலைஞர்கள்
இயற்கைக் கட்டிடக்கலைஞர்கள் தணல் வேலைகள் நம்மைச் சுற்றி இயற்கைக் கட்டிடக்கலைஞர்கள் தன்னார்வப்பணி நம்மைச் சுற்றி இயற்கைக் கட்டிடக்கலைஞர்கள் தணல் எப்படியொருக் கட்டுமான வேலையை எடுத்துச்செய்கிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள “ஒரு இயற்கைக் கட்டுமானத்தை அன்பளித்தல்” என்பதை வாசிக்கவும். உங்களுக்குத் தெரிந்தது போலத் தணல் என்பது கட்டுமான நிறுவனம் அல்ல; ஆனால் ஒரு இயற்கைக் கட்டுமான விழிப்புணர்வுக்குழு. ஒருசில கட்டிடம் கட்டுவதும் பல கட்டிடக் கலைஞர்களை உருவாக்குவதும் தான் தணலின் நோக்கம். இது நிறைவேறப் பயிற்சிப்பட்டறை, இணையவழிக்காணொளி