[av_heading tag=’h3′ padding=’10’ heading=’தணலுடன் தன்னார்வப் பணி’ color=” style=’blockquote modern-quote modern-centered’ custom_font=” size=” subheading_active=” subheading_size=’15’ custom_class=” admin_preview_bg=” av-desktop-hide=” av-medium-hide=” av-small-hide=” av-mini-hide=” av-medium-font-size-title=” av-small-font-size-title=” av-mini-font-size-title=” av-medium-font-size=” av-small-font-size=” av-mini-font-size=” av_uid=’av-qvjlrb’]
உங்கள் கிராமத்திற்கு
[/av_heading]

[av_section min_height=’50’ min_height_px=’500px’ padding=’large’ shadow=’no-border-styling’ bottom_border=’border-extra-arrow-down’ scroll_down=’aviaTBscroll_down’ id=” color=’main_color’ custom_bg=” src=’https://secureservercdn.net/104.238.68.196/6po.c8f.myftpupload.com/wp-content/uploads/2016/02/Volunteering-natural-building.jpg’ attachment=’3340′ attachment_size=’full’ attach=’fixed’ position=’center center’ repeat=’no-repeat’ video=” video_ratio=’16:9′ overlay_opacity=’0.5′ overlay_color=” overlay_pattern=” overlay_custom_pattern=” av_uid=’av-p7foiv’][/av_section]

[av_textblock size=” font_color=” color=” av-medium-font-size=” av-small-font-size=” av-mini-font-size=” admin_preview_bg=” av_uid=’av-nlk4t3′]
தணல் சுய நோக்கம் அற்ற ஒரு விழிப்புணர்வு அமைப்பு. எங்களுடைய கட்டுமான வேலைகளில் மக்களை ஈடுபடச் செய்து, கற்பிக்கும் வேலையை தீவிர முயற்சிகள் மூலம் செய்கிறோம். அதற்கு சில சேவைகளைச் செய்து பரிமாற்றம் ஆகக் கற்க விரும்புவனவற்றைக் கற்றுக்கொள்ளலாம். அது ‘கொடுக்கல்வாங்கல் முறையின் செயலாக்கமாக இருக்கும். அது மதிப்புகள் மற்றும் அறிவு சார்ந்த தகவலின் பண்டமாற்று முறை ஆகும். தன்னார்வப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இத்தகைய பொறுப்புணர்வை எதிர்பார்க்கிறோம்.

தணலின் கட்டுமான வேலைத் திட்டம் கிராமப்புறப்பகுதியில் நடக்கும் என்பதால், தன்னார்வலர்கள் பரபரப்பான மாநகர வாழ்வை விடுத்து எளிய வாழ்வை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நகரப்புற பகுதியுடன் ஒப்பிடுகையில் கிராமபுறப்பகுதியின்  வசதி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அச்சூழலுக்குப் பொருந்தும் நபர்கள் மட்டும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். தூய காற்றும் பசுமையான இயற்கைச்சிறப்பு நிறைந்த நிலத்தையும் இழந்து கொண்டு வருகிறோம். அவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, ஆடை முறை போன்றவற்றை மதிப்பளித்து அத்துடன் ஒத்துப்போவதால் கற்பதற்கு ஊக்கமூட்டுவதாக இருக்கும்.

பயனாளியே தங்கள் வீட்டைக் கட்டுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதாவது பயனாளி தானே பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை எங்களிடம் இருந்து கற்று நடைமுறைப் படுத்துகின்றனர். அதனால் நாங்கள் வடிவமைப்பில் அறிவுரை யாளராகவும் மற்றும் கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உதவியாகவும் திரையின் பின்புறம் இருப்போம்.தன்னார்வலர்கள்  கட்டிட வேலைகள்  செய்து அவற்றை ஒருங்கிணைக்கும் செயலையும் செய்வார்கள்.  நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்து கட்டுமான முறைகளைக் கற்றுக் கொள்வார்கள். அங்கே நடைபெறும் வேலைகளை ஆவணப்படுத்துதல்(நிழற்படம் எடுத்தல்,எழுதுதல் ,காணொளிப்பதிவு)  மற்றும் மூலப்பொருட்களின் அளவீடு சார்ந்த கணக்கு எடுத்தல்(excel sheets) , பகுப்பாய்வு செய்தல் ஆகியனவற்றைச் செய்யவேண்டும். அது பலருக்கும் உதவியாக இருக்கும்.

தன்னார்வலர்கள் தங்குமிடம் மற்றும் உணவுத்தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அது கட்டிடப் பயனாளியின் வசதிக்கு ஏற்ப மாறுபடலாம். நடை முறைக் கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் நவீனக் கட்டுமானப் பொருட்களை நெருங்க முடியாமல் இருப்பவர்களைத் தான் நாங்கள் பயனாளியாகத் தேர்ந்தெடுப்போம். அதனால் வேலை செய்யும் விதமும் வாழ்க்கை முறையும் நவீன வாழ்க்கை முறையில் இருந்து வேறுபடும்.

ஒவ்வொரு கட்டிட வேலைகளிலும் முக்கியமான சோதனைச் செயல்முறைகள் இடம் பெறுவதால், தனியுரிமை மற்றும் வெளியை கருத்தில் கொண்டு ஊடக இடையூறுகள் மற்றும் கவனச்சிதறல் ஆகியவற்றைத் தவிர்க்க விரும்புகிறோம். கட்டுமான வேலை முடிந்த பின்னர் எல்லோரும் வந்து பார்வையிட, கற்றுச் செல்ல, இயற்கைக் கட்டுமான அனுபவத்தைப் பெற வழிவகை உண்டு. இதன்காரணமாக துல்லியமான இடம் மற்றும் பயனாளியின் முகவரி தேர்ந்தெடுக்கப்பட்ட  தன்னார்வலர்களுக்கு  மட்டும் தெரியப்படுத்தப்படும்.

இலவச வீடுகள் எனும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் கட்டிடங்களுக்கு இயன்ற அளவு நிதிப் பங்களிப்பு அளிக்கலாம். அது கட்டுமான வேலையின் தன்மை, இடம் மற்றும் பயனாளி ஆகியவற்றிற்கு ஏற்ப மாறுபடலாம்.

 
[/av_textblock]

[av_layout_row border=” min_height=’0′ color=’main_color’ mobile=’av-flex-cells’ id=” av_uid=’av-m5eznb’]
[av_cell_one_half vertical_align=’top’ padding=’0px,10px,0px,0px’ background_color=” src=” attachment=” attachment_size=” background_attachment=’scroll’ background_position=’top left’ background_repeat=’no-repeat’ av_uid=’av-l1rqh3′]

[av_image src=’https://secureservercdn.net/104.238.68.196/6po.c8f.myftpupload.com/wp-content/uploads/2016/02/Wattle-and-daub-cob-cottage.jpg’ attachment=’3445′ attachment_size=’full’ align=’center’ animation=’no-animation’ styling=” hover=” link=’manually,/?page_id=3350′ target=’_blank’ caption=’yes’ font_size=” appearance=” overlay_opacity=’0.4′ overlay_color=” overlay_text_color=’#ffffff’ av_uid=’av-jbpq3b’]
நடப்பு/வரவிருக்கும் வேலைகள்
[/av_image]

[/av_cell_one_half][av_cell_one_half vertical_align=’top’ padding=’0px,0px,0px,10px’ background_color=” src=” attachment=” attachment_size=” background_attachment=’scroll’ background_position=’top left’ background_repeat=’no-repeat’ av_uid=’av-i6qgiv’]

[av_image src=’https://secureservercdn.net/104.238.68.196/6po.c8f.myftpupload.com/wp-content/uploads/2016/02/Apprentice-Natural-building-with-thannal.jpg’ attachment=’3300′ attachment_size=’full’ align=’center’ animation=’no-animation’ styling=” hover=” link=’manually,/?page_id=3458′ target=’_blank’ caption=’yes’ font_size=” appearance=” overlay_opacity=’0.4′ overlay_color=” overlay_text_color=’#ffffff’ av_uid=’av-fww7pj’]
நம்முடன் பணிப் பயிற்சி
[/av_image]

[/av_cell_one_half]
[/av_layout_row]

[av_textblock size=” font_color=” color=” av-medium-font-size=” av-small-font-size=” av-mini-font-size=” admin_preview_bg=” av_uid=’av-egoxdz’]
அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள் :

எப்படி தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிப்பது?

தன்னார்வலர்கள் தணலின் பிரதிநிதியாக செயல்படுவதால் கையால் வேலை செய்த அனுபவம் மற்றும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள மற்றும் கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள் ஆகிய விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்போம். விண்ணப்பம் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற நபர்களின் குழுவில் மட்டுமே பகிரப்படும்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க இந்தப்பக்கம் செல்லவும்.

தன்னார்வலர் பணிக்கான குறைந்த பட்ச கால அளவு என்ன?

குறைந்தது 20 நாட்கள் பணியாற்ற வேண்டும்.  அது எந்த ஒரு செயல்முறையையும் முழுமையாக கற்றுக் கொள்ள உதவும்.

கட்டணம் ஏதும் உண்டா?

தன்னார்வப் பணி செய்வதற்கு  கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. இது இலவச வீடுகள் திட்டத்திற்கு விதிவிலக்கு.

உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான முன்னேற்பாடுகள் எவ்வாறு செய்வது?

பயனாளியின் அறிவுரைக்கேற்ப உணவு மற்றும் தங்குமிடம் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால், உங்களுடைய சொந்த சிறிய வீடான முகாம் அமைக்கும் கூடாரம் கொண்டுவரலாம். சைவ உணவுகள் பரிமாறப்படும். உள்ளூர் சார்ந்த உணவுகள் மதிய உணவிற்கு கொடுக்கப்படும். இவையாவும் பயனாளியின் வசதியைப் பொறுத்தது.

தணலின் நடப்பு கட்டுமான வேலைகள் எவை எவை?

நடப்புக் கட்டுமான வேலைகள் பற்றிக் கண்டறிய இங்கே சொடுக்கவும்.

கட்டுமானத்தின் எந்தப் படிநிலைகளில் தன்னார்வப் பணி ஆற்றலாம்? அதற்கு ஏதும் முன்அனுபவம் தேவைப்படுமா?

கட்டுமான வேலைகளில் எந்த படிநிலையிலும் தன்னார்வ தொண்டு செய்யலாம். எனினும் உண்மையான பிரதிபலன் படிநிலையில் ஆரம்பத்தில் பங்கேற்றால் தான் கிடைக்கும். வெவ்வேறு நிலைகளான அடித்தளம் அமைத்தல், சுவர்  எழுப்புதல்(மண், பச்சைக்கல், சட்டக்கலவை சுவர்),கூரை அமைத்தல், பூச்சு மேற்கொள்ளுதல் மற்றும் பல ஆக்கபூர்வமான செயல்முறைகளில் பங்கேற்கலாம். மாணவராக இருந்து மட்டுமல்லாமல் ஆசிரியராகவும் இருந்து கற்றுக்கொள்ளலாம். கலந்துரையாடலை ஊக்கப்படுத்துவதன் மூலம் பரிந்துரைகளும் சிந்தனைகளும் பகிர்ந்தளிக்கப்படும்.

ஒரு மாணவராக இருந்தால் குறைந்த கால அளவில் தன்னார்வப் பணி செய்ய விண்ணப்பிக்க முடியுமா?

கற்றுக் கொள்ளவும் உதவி செய்யவும் விரும்பினால் ஒரு வருட இடைவெளி எடுத்து முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தன்னார்வப்பணி ஆற்றியதற்காக பங்கேற்புச்சான்றிதழ் வழங்கப்படுமா?

தணலில் எந்த வகையிலும் சான்றிதழ் வழங்கப்படமாட்டாது. ஆனால் பரிமாற்ற முறையிலான கற்றல் முறையில் நம்பிக்கை உள்ளது. நல்ல முறையில் நீண்ட காலம் தன்னார்வலராகப் பணியாற்றினால், பணிப்பயிற்சி மேற்கொள்ளும் வாப்புப் பெறலாம். அதுவே ஒரு சான்றிதழ் வழங்குவதை விட மேலானது.
[/av_textblock]

[av_layout_row border=” min_height=’0′ color=’main_color’ mobile=’av-fixed-cells’ id=” av_uid=’av-c4mqhj’]
[av_cell_one_third vertical_align=’top’ padding=’0px’ padding_sync=’true’ background_color=” src=” attachment=” attachment_size=” background_attachment=’scroll’ background_position=’top left’ background_repeat=’no-repeat’ av_uid=’av-be90o7′]

[av_image src=’https://secureservercdn.net/104.238.68.196/6po.c8f.myftpupload.com/wp-content/uploads/2014/08/Art-and-natural-building1.jpg’ attachment=’3281′ attachment_size=’full’ align=’center’ animation=’no-animation’ styling=” hover=” link=’manually,/?page_id=3310′ target=’_blank’ caption=” font_size=” appearance=” overlay_opacity=’0.4′ overlay_color=’#a9c6e8′ overlay_text_color=’#ffffff’ av_uid=’av-9agjd3′]
வயசில்லா கிராமங்கள்
[/av_image]

[/av_cell_one_third][av_cell_one_third vertical_align=’top’ padding=’0px’ padding_sync=’true’ background_color=” src=” attachment=” attachment_size=” background_attachment=’scroll’ background_position=’top left’ background_repeat=’no-repeat’ av_uid=’av-7l8j87′]

[av_image src=’https://secureservercdn.net/104.238.68.196/6po.c8f.myftpupload.com/wp-content/uploads/2014/08/research-documentation-11.jpg’ attachment=’3284′ attachment_size=’full’ align=’center’ animation=’no-animation’ styling=” hover=” link=’manually,/?page_id=3173′ target=’_blank’ caption=” font_size=” appearance=” overlay_opacity=’0.4′ overlay_color=’#a9c6e8′ overlay_text_color=’#ffffff’ av_uid=’av-63cszb’]
கட்டிடச் சொல்லகராதி
[/av_image]

[/av_cell_one_third][av_cell_one_third vertical_align=’top’ padding=’0px’ padding_sync=’true’ background_color=” src=” attachment=” attachment_size=” background_attachment=’scroll’ background_position=’top left’ background_repeat=’no-repeat’ av_uid=’av-44ov6v’]

[av_image src=’https://secureservercdn.net/104.238.68.196/6po.c8f.myftpupload.com/wp-content/uploads/2014/08/Learn-with-Thannal1.jpg’ attachment=’3283′ attachment_size=’full’ align=’center’ animation=’no-animation’ styling=” hover=” link=’manually,/?page_id=3298′ target=’_blank’ caption=” font_size=” appearance=” overlay_opacity=’0.4′ overlay_color=’#a9c6e8′ overlay_text_color=’#ffffff’ av_uid=’av-2ae19j’]
மூலப்பொருட்கள்  மற்றும் எதிர்ப்பு பொருட்கள்
[/av_image]

[/av_cell_one_third]
[/av_layout_row]

This post is also available in: English

Scroll to Top