செயல்முறை

செயல்முறைஇந்தியாவிலும் வெளிநாட்டிலும் இயற்கையான முறையில் வீடும் கட்டிடங்களும் கட்டுவதற்கு தங்கள் ஊரில் கிடைக்கும் பொருட்களை வைத்து அவங்களோட தேவைக்கேற்ப சுவர்களும் பூச்சுக்களும் செய்வதற்கு எந்த வகையான செயல்முறை பின்பற்றினார்கள் எனப் பாருங்கள். மூலப்பொருட்களையும் அதன் கலவை விகிதங்களையும் புரிந்து கொண்டு உங்கள் இடத்தில் நீங்களே செய்து பார்த்து சோதனையின் அடிப்படையில் புதிய செயல்முறையக் கொண்டுவாருங்கள். அவர்களுடைய கலவைவிகிதம் உங்களுக்கு புரிதலை வழங்கும். ஆனால் அதே விகிதத்தை பயன்படுத்த இயலாது.

ஒரு கவிதை வாயிலாக சுதையைப்(சுண்ணாம்பு) புரிந்துகொள்வோம்.

பல ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள்.

நேர்காணல் : தாப்பி, சுண்ணாம்பின் ஒரு சிறப்புக் கருவி

ஆசான் அப்துல் ரசாக் அய்யா அவர்கள் இராஜஸ்தானின் சிறப்புமிக்க தாப்பிப் பூச்சுவைப் பற்றி எடுத்துரைக்கிறார். மேலும் பல வகையான சுண்ணாம்பு, இடுபொருட்கள் மற்றும் பலவகையான பரப்பில் எப்படிப் பூசுவது போன்றவற்றில் அவருக்குள்ள அனுபவத்தைத் தெரிந்து கொள்ள கட்டுரைத் தொடர்ந்து படிக்கவும்.

பாரம்பரிய ஓவியரான யூசுப் உடன் ஒரு நேர்காணல்

இந்தியாவின் சுண்ணாம்புப்பூச்சுகளுக்கான ஆய்வுப்பயணத்தில் பிஜு பாஸ்கர், சுவஓவியம் வரைவதில் கிட்டத்தட்ட 50வருட அனுபவம் கொண்ட யூசுப் என்ற மரபு ஓவியரைச் சந்திக்கிறார். இயற்கை வண்ணங்களின் தயாரிப்பு முறைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நுட்பங்கள் ஆகியவற்றில் அவருக்குள்ள அனுபவங்களைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்க.

இந்தியப் பூச்சு வகைகள் – பகுதி 01

இந்திய பூச்சுக்களின் சிறப்பு என்னவென்றால் தாவரங்களிடம் இருந்து பெறப்படும் மூலப்பொருளைக்கொண்டு பூச்சுக்களின் வலிமை, நீர்த்தடுப்புத்திறன் மற்றும் கரையான் எதிர்ப்பு திறன் ஆகியன அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையலறைப் பொருட்களான வெந்தயம், வெல்லம், முட்டை, கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் மூலிகைகளான…

மண்சார் சுவர் முறைகள்

பலதரப்பட்ட சுவர்வகைகளை உள்ளடக்கிய பெரும் ஆலமரமாய் இயற்கை வழிக்கட்டுமான முறைகள் திகழ்கிறது. ஒவ்வொரு சுவர் எழுப்பும் முறையையும் தொகுத்து, இப்பதிவில் காணலாம்.

Scroll to Top