ராஜஸ்தானின் பூச்சுகள்.

ராஜஸ்தானில் நீங்கள் இரு வகையான வரம்புகளையும் காணலாம்.அரண்மனைகளின் காணபடும் ஆடம்பரமான பூச்சுகள் ஒன்று மற்றும் கிராமங்களின் காணப்படும் சிக்கனமான பூச்சுகள், இவை இரண்டுமே இயற்கை பொருட்களைப் கொண்டு உருவாக்கப்பட்டவை.

சிமெண்டும், அதன் மோகமும்

,
சிமெண்ட் எஃகுடன் சேர்ந்த பின்னர் மனிதகுலம் இதற்கு முன் எட்டத்துணியாத புதிய உயரங்களை தொட்டதால், இதை ஒரு அதிநவீனக்கட்டுமானப் பொருள் என்று போற்றப்படுகிறது. சிமெண்ட் பிறப்பதற்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கட்டுமானங்களை இயற்கை பொருட்களை கொண்டே பாதுகாப்பாக கட்டமைக்கப்பட்டன என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் சிமெண்ட், பெருமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. பரவலாக பயன்படுத்தப்படும் இந்த சாம்பல் பொருளைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு மூலம் அதன் பின்னால் உள்ள உண்மையை இக்கட்டுரை ஆராய்கிறது.

Thannalites – Young Natural builders from India

, ,
Young generation natural builders from India, who have learnt earthen construction with Thannal for years and are practicing in different parts of India, in a true sense of building with minimal disturbance to earth using only natural materials and strictly zero cement.